தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 நபர்கள் ரத்ததானம் செய்யும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 17) நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.