நெல்லை; மது விற்ற முதியவர் அதிரடி கைது

300பார்த்தது
நெல்லை; மது விற்ற முதியவர் அதிரடி கைது
பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உமா சங்கர் ஹோட்டல் அருகே இன்று காவல் உதவி ஆய்வாளர் முத்துராமலிங்கம் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த சந்திரசேகர் (62) என்பவரிடம் இருந்து 31 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை காவல்துறையினர் கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி