நெல்லை: விஜய் கட்சியில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ

637பார்த்தது
நெல்லை: விஜய் கட்சியில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ
சென்னையில் நேற்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனோகர், தவெக தலைவர் விஜய்யை சந்தித்து தனது கட்சியில் இணைந்தார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் (தனி) சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த அரசியல் மாற்றம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி