நெல்லை: நாறும்பூநாதனுக்கு முன்னாள் மேயர் மரியாதை

70பார்த்தது
நெல்லை: நாறும்பூநாதனுக்கு முன்னாள் மேயர் மரியாதை
நெல்லையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் நேற்று (மார்ச் 16) மரணமடைந்தார். இதனை தொடர்ந்து அவரது இல்லத்துக்கு இன்று (மார்ச் 17) திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயர் சரவணன் நேரில் சென்று மாலை அணிவித்து நாறும்பூநாதன் பூத உடலுக்கு மரியாதை செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். இதில் திமுகவினர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி