நெல்லை; துப்பாக்கி சுடும் போட்டியில் சிறுமி சாதனை

748பார்த்தது
டவுண் சைலப்பர் தெருவைச் சேர்ந்த காந்திமதிநாதன்-மாரியம்மாள் தம்பதியினரின் மகள், 7 வயது மாணவி காவிய யாதவ், உத்தரப்பிரதேசத்தில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்று, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் அவர் சர்வதேச போட்டிக்குத் தேர்வாகியுள்ளார். இன்று (பிப்ரவரி 13) ஊர்மக்கள் சிறுமியை நேரில் சென்று பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி