நெல்லை; ஹோட்டல் ஊழியரை தாக்கியவர் கைது

1பார்த்தது
நெல்லை; ஹோட்டல் ஊழியரை தாக்கியவர் கைது
நெல்லை கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் சாப்பாடு வாங்கிய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கம் என்பவர், பில் போடுவதில் ஏற்பட்ட தகராறில் ஊழியர்களை மிரட்டி, ஹோட்டல் மேலாளர் ஜாபர் சாதிக்கை தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் வந்து தகராறில் ஈடுபட்ட அவரை சிவந்திப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி