நெல்லை; தமிழறிஞருக்கு மேயர் மரியாதை

0பார்த்தது
நெல்லை; தமிழறிஞருக்கு மேயர் மரியாதை
நெல்லை டவுனைச் சேர்ந்த தமிழறிஞர் காசு பிள்ளையின் பிறந்தநாளையொட்டி, மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள அவரது நினைவுத் தூணில் இன்று மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் பாடுபட்ட காசு பிள்ளையின் நினைவாக இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் காசு பிள்ளையின் பேரன் சுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி