நெல்லை; புதிய பஸ் சேவையை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

4பார்த்தது
நெல்லை மாவட்டத்தில் அரசு பேருந்து சேவையை விரிவுபடுத்தும் நோக்கில், 8 கோடி ரூபாய் மதிப்பில் 14 புதிய பேருந்துகள் இன்று நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளன. பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு புதிய பேருந்துகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நடவடிக்கை பயணிகளின் வசதியை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி