நெல்லை: வாழ்த்து பெற்ற புதிய நிர்வாகிகள்

59பார்த்தது
நெல்லை: வாழ்த்து பெற்ற புதிய நிர்வாகிகள்
நெல்லை மத்திய மாவட்ட திமுகவின் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (மே 10) நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாபை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் நெல்லை மத்திய மாவட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி