நெல்லை: எத்தனை பழி போட்டாலும் அசர மாட்டேன் - விஜய்

0பார்த்தது
நெல்லை: எத்தனை பழி போட்டாலும் அசர மாட்டேன் - விஜய்
நெல்லை மாவட்டம் கே.டி.சி நகரில் இன்று (ஏப்ரல் 8) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.  பொதுக்கூட்ட மேடையில் பேசிய விஜய், மக்கள் உள்ளத்துக்கு சென்ற பிறகு கட்சி ஆரம்பித்ததாக கூறினார். கரூர் விஷயத்தில் பழி போட்டாலும் மக்களிடம் அது எடுபடவில்லை. ஜனநாயகன் படத்தை முடக்கியது குறித்தும் பேசினார். எஸ்ஓபி என்கிற பெயரில் தனியாக ரூல்ஸ் போட்டும் விஜய்யை தடுக்க முடியவில்லை என பேசினார்.

தொடர்புடைய செய்தி