நெல்லை; துப்பாக்கி சுடும் போட்டியில் மாணவி சாதனை

1பார்த்தது
நெல்லை; துப்பாக்கி சுடும் போட்டியில் மாணவி சாதனை
உத்திரபிரதேசம் காசியாபாத்தில் ஜனவரி 24ஆம் தேதி துவங்கி நடந்த சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில், 12 வயதிற்கு உட்பட்ட ஏர் பிஸ்டல் பிரிவில் நெல்லை வீராங்கனை காவியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம், வரும் மே மாதம் பூட்டானில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார். இந்த சிறப்பான சாதனைக்காக, பாளை எம்எல்ஏ அப்துல்வகாப் நேற்று இரவு காவியாவை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி