நெல்லை; பேராசிரியர் மீது மாணவி பரபரப்பு புகார்

0பார்த்தது
நெல்லை; பேராசிரியர் மீது மாணவி பரபரப்பு புகார்
பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், கல்லூரி நிர்வாகம் அவருக்கு துணை போவதாகவும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் இன்று புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மாணவியின் குற்றச்சாட்டு தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, உரிய விசாரணை நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி