நெல்லை மாவட்டம் கே.டி.சி நகரில் இன்று (ஏப்ரல் 8) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்ட மேடையில் பேசிய விஜய், திமுகவின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்து போய் நிற்கிறது என கூறினார். மேலும், திமுகவினர் மற்றும் அவரது வீடுகளில் விசில் சத்தம் கேட்பதாக கூறினார். உண்மையான காங்கிரஸ் தன்பக்கம் இருப்பதாக கூறினார்.