தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி இன்று (மார்ச் 15) மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு தமிழக வெற்றிக் கழக நிறுவன தலைவர் விஜய் உள்ளிட்ட கட்சியினர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவரது கண்கள் இன்று தானம் செய்யப்பட்டுள்ளது.