நெல்லை, பாளையங்கோட்டை கேடிசி நகரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரச்சார வாகனத்தில் தனது உரையை முடித்துக்கொண்டு தவெக தலைவர் அங்கிருந்து வாகனத்தில் கிளம்பினார். அப்போது சாலையில் பல்லாயிர கணக்கான மக்கள் சாலை முழுவதும் திரண்டிருந்தனர். கட்டுபடுத்தவே முடியாத அளவிற்கு மக்கள் திரண்டிருந்தனர்.