நெல்லை: - விஜய் பரபரப்பு பேச்சு

0பார்த்தது
நெல்லை: - விஜய் பரபரப்பு பேச்சு
நெல்லை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 8) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். கே.டி.சி நகரில் அமைக்கப்பட்டுள்ள பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் பேசிய விஜய், முதல்வர் ஸ்டாலினால் இந்த முறை தன்னை தடுத்து நிறுத்த முடியவில்லை என்று கூறினார். திமுக மற்றும் பாஜக இருவரும் ஒன்னு தான் என்று கூறிய விஜய், இவருடைய ஓரே நோக்கம் விஜய் மக்கள் பணிக்கு வந்துவிடக்கூடாது என்பது தான் என பேசினார். மேலும் அவர்கள் தன மீது கோபத்தில் இருப்பதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்தி