திருநெல்வேலி: புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

0பார்த்தது
திருநெல்வேலி: புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு தச்சநல்லூர் சங்கரன்கோவில் சாலையில் ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை துணை மேயர் கே.ஆர்.ராஜு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இந்த புதிய சுகாதார நிலையம் அப்பகுதி மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி