பாதாள சாக்கடை பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்

3பார்த்தது
பாதாள சாக்கடை பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்
தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி இன்று நெல்லை வந்துள்ளார். அவர் பாளையங்கோட்டை டக்கருமாள்புரம் ஆசிரியர் காலனி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை திடீரென நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடிக்க அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, கண்காணிப்பு பொறியாளர் கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி