நெல்லை: சத்துணவு பணியாளர்கள் திடீர் கைது

693பார்த்தது
நெல்லையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் காலமுறை ஊதியம் மற்றும் காலியிடங்களை நிரப்பக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று வண்ணாரப்பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் பணியாளர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்தப் போராட்டம் அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி