நெல்லை; குவாரி குறித்த கருத்தரங்கில் அடிதடி

3பார்த்தது
நெல்லையில் அறப்போர் இயக்கம் நடத்திய கல்குவாரிகள் பாதிப்புகள் குறித்த கருத்தரங்கில், கல்குவாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கல்குவாரி ஆதரவாளர்கள் அறப்போர் இயக்க நிர்வாகி ஒருவரை தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.