நெல்லை: 2வது நாளாக வெளுத்து வாங்கிய மழை

903பார்த்தது
நெல்லை மாநகரில் சில தினங்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து, இன்று இரண்டாவது நாளாக மேலப்பாளையம், டவுன், நெல்லை சந்திப்பு போன்ற பகுதிகளில் கனமழை கொட்டியது. குறிப்பாக டவுன் பகுதியில் சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தொடர்புடைய செய்தி