துப்புரவு பணிகளை ஊராட்சித் தலைவர் ஆய்வு செய்தார்

428பார்த்தது
துப்புரவு பணிகளை ஊராட்சித் தலைவர் ஆய்வு செய்தார்
தாழையூத்து ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் பீர் முகைதீனுக்கு புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர் கழிவுநீர் கால்வாய்களை உடனடியாக சுத்தம் செய்ய உத்தரவிட்டார். தூய்மைப் பணியாளர்கள் கால்வாய்களை தூர்வாரிய பணிகளை ஊராட்சித் தலைவர் நேரில் ஆய்வு செய்தார். இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி