பாபநாசம் அணை நீர் மட்டம் 2 அடி உயர்வு

5பார்த்தது
நெல்லை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் எட்டு அடி அதிகரித்த நிலையில், இன்று மேலும் இரண்டு அடி உயர்ந்துள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் தற்போது 131 அடியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி