கொள்ளையனை கையும் களவுமாக பிடித்த மக்கள்

1பார்த்தது
தச்சநல்லூரில் இன்று பட்டப்பகலில் பைக்கில் வந்த இருவர், நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கச் செயினைப் பறிக்க முயன்றனர். இதில் ஒருவரை மக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய மற்றொரு நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி