தமிழ்நாடு முழுவதும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். பேட்டை ராணி அண்ணா அரசு கல்லூரி போராட்ட குழுவினர் வாய் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு, காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.