பேட்டை: தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை

1111பார்த்தது
பேட்டை: தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை
சுத்தமல்லி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த 56 வயதான குமார், இன்று அதிகாலை பேட்டை ரயில் நிலைய தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார். பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேட்டை போலீசார் அளித்த தகவலின் பேரில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குமாருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி