நெல்லை: இறந்து கிடந்த நபர்-தகவல் தெரிவிக்க காவல்துறை எண் வெளியீடு

61பார்த்தது
நெல்லை: இறந்து கிடந்த நபர்-தகவல் தெரிவிக்க காவல்துறை எண் வெளியீடு
நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் இன்று நபர் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சந்திப்பு காவல்துறையினர் இவரின் விவரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் குறித்து விவரங்கள் கிடைத்தால் தகவல் தெரிவிக்க 9442994214 என்ற எண்ணை அழைக்கவும் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி