தாழையூத்து, ராஜவள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி(28) மற்றும் அவரது நண்பர்கள் மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில், பொன்னுமணியைக் கொலை செய்ய முயன்றனர். இந்தச் சம்பவத்தில் இசக்கி துரை மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.