மானூர் அருகே கட்டாரங்குளத்தை சேர்ந்த தேவாலய குரு சாமுவேல் டேவிட் நவமணி (48) திருச்சபை நிர்வாகப் பிரச்சினை தொடர்பாக ஒரு தரப்பினர் பாதிரியார் இல்லாதபோது அவரது வீட்டை முற்றுகையிட்டு மனைவியை திட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.