பாபநாசம் வனப்பகுதியில் மழை வெளுத்து வாங்கியது

0பார்த்தது
வானில் ஈரப்பதம் மிகுந்த மேற்கு திசை காற்றின் காரணமாக நெல்லை பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள லோயர் கேம்ப், காரையார் சேர்வலாறு மற்றும் அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சில சமயங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் வெளுத்து வாங்கியது. சுமார் அரை மணி நேரம் கொட்டிய இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர்புடைய செய்தி