நெல்லையில் நடந்த வெறியாட்டம்.. 3 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது

1008பார்த்தது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரில் நேற்றிரவு முகமூடி அணிந்த கும்பல் ஒன்று திருமண வீட்டில் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டியது. மேலும், நெல்லை மானூர் அருகே ரோட்டில் சென்றவர்களையும் அரிவாளால் வெட்டியது. இந்த தாக்குதலில் 3 சிறுவர்கள் ஈடுபட்டது அதிர்ச்சியளித்துள்ளது. போலீசார் 3 சிறுவர்கள், இசக்கிமுத்து(19) என்ற வாலிபர் உள்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி