நெல்லை: கழிவுகள் கொண்டு செல்லும் வாகனம் முன்பு பாதுகாப்பு ஏற்பாடு

58பார்த்தது
நெல்லை: கழிவுகள் கொண்டு செல்லும் வாகனம் முன்பு பாதுகாப்பு ஏற்பாடு
நெல்லையில் கொட்டப்பட்ட கேரளா மருத்துவ கழிவுகள் மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்லப்பட உள்ளது. கழிவுகளை ஏற்றிக்கொண்டு இன்று (டிசம்பர் 22) இரவு 7.30 மணிக்கு செல்லும் 16 வாகனங்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்போடு திருநெல்வேலி மாவட்ட எல்லையை கடந்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.