நெல்லை: கழிவுகளை வீசாதீர்கள்: கலெக்டர் எச்சரிக்கை

694பார்த்தது
நெல்லை தாமிரபரணி ஆற்றில் பொதுமக்களால் வீசப்படும் கழிவுகளை அள்ளும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று பாபநாசத்தில் நடைபெற்ற பணிகளை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து இன்று 2ம் நாளாக திருப்புடைமருதூர் ஆற்றில் ஆய்வு செய்தார். அப்போது கழிவுகள் போடுவதை தடுப்போம் என வெறும் வாயால் பேசாதீர்கள். ஆக்‌ஷன் எடுங்கள் என்று அலுவலர்களை கலெக்டர் கடிந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி