நெல்லை: தாயை கட்டையால் அடித்த மகன் கைது

1020பார்த்தது
நெல்லை: தாயை கட்டையால் அடித்த மகன் கைது
பேட்டை கண்டியப்பேரி பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் செல்வி(45) என்பவரிடம், அவரது மகன் சூர்யா(23) மது அருந்த பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்ததால், சூர்யா தனது தாயை கட்டையால் தாக்கி காயப்படுத்தியதாக செல்வி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், பேட்டை போலீசார் சூர்யாவை இன்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி