சபாநாயகர் ஆசை நிறைவேறும்; நயினார் கலகல

1பார்த்தது
செக்கிழுத்த செம்மல் நினைவு நாளை முன்னிட்டு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டவுன் சாலையில் உள்ள மணிமண்டபத்தில் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் திமுக, பாஜக பேசி வருவதாகவும், நடிகர் விஜய் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் இருப்பதாகவும் சபாநாயகர் குற்றம் சாட்டியது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "அவரது விருப்பம் நிறைவேறட்டும்" என்று சிரித்தபடி பதிலளித்தார்.

தொடர்புடைய செய்தி