நெல்லை பல்கலையை முற்றுகையிட்ட மாணவர்கள்

0பார்த்தது
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஆறு உறுப்பு கல்லூரிகள் இன்னும் அரசுடமையாக்கப்படாததால் மாணவர்களின் நலன்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, மாணவர்கள் அமைப்பு சார்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கல்லூரிகளை உடனடியாக அரசு கல்லூரிகளாக அறிவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி