லேப்டாப் வழங்காததை கண்டித்து மாணவிகள் போராட்டம்

5பார்த்தது
பேட்டை ராணி அண்ணா கல்லூரியில் முதுகலைப் படிக்கும் மாணவிகளுக்கு அரசு வழங்க வேண்டிய இலவச மடிக்கணினிகள் இதுவரை வழங்கப்படாததை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லேப்டாப் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள், ஆய்வு பணிகள் உள்ளிட்ட கல்வி செயல்பாடுகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.