நெல்லையில் ட்ரோன்கள் பறக்க திடீர் தடை

1041பார்த்தது
நெல்லையில் ட்ரோன்கள் பறக்க திடீர் தடை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை வருகை தர உள்ளதை முன்னிட்டு, நெல்லை மாநகர காவல் எல்லைப் பகுதியில் இன்று (பிப்.24) காலை 6 மணி முதல் நாளை மறுதினம் (பிப்.26) மாலை 6 மணி வரை ட்ரோன்கள் மற்றும் இதர வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி