நெல்லை: மறியல் போராட்டம்..பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு பூட்டு

615பார்த்தது
வண்ணாரப்பேட்டையில், தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் அரசானைகள் 139, 152ஐ ரத்து செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று (பிப்.12) மறியல் போராட்டம் நடைபெற்றது. தொழிற்சங்கத்தினர் கோஷமிட்டபடி பிஎஸ்என்எல் அலுவலகத்தை நோக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கையாக அலுவலக வாசலை போலீஸார் பூட்டினர்.

தொடர்புடைய செய்தி