நெல்லை; வயல் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

0பார்த்தது
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே இன்று வயல் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காய்ந்த செடிகள் தீயில் கருகியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. குறிப்பாக மேலப்பாளையம் - முன்னீர்பள்ளம் - அம்பை சாலையில் ஏற்பட்ட புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
Job Suitcase

Jobs near you