சுத்தமல்லி: நெல் அறுவடை இயந்திரம் கவிழ்ந்து விபத்து

74பார்த்தது
சுத்தமல்லி: நெல் அறுவடை இயந்திரம் கவிழ்ந்து விபத்து
நெல்லை மாநகர சுத்தமல்லி அருகே உள்ள நரசிங்கநல்லூர் பகுதியில் இன்று நெல் அறுவடை இயந்திரம் விழுந்து நிலத்தில் கவிழ்ந்த விபத்தில் நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் மற்றும் கோபால சமுத்திரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் இருவர் பலத்த காயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி