தச்சநல்லூர்: கோயிலில் உணவு வழங்கும் நிகழ்ச்சி

54பார்த்தது
தச்சநல்லூர்: கோயிலில் உணவு வழங்கும் நிகழ்ச்சி
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 18வது நிகழ்ச்சியாக இன்று (மார்ச் 28) தச்சநல்லூர் சிவன் கோவிலில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் சுப்ரமணியன், துணை மேயர் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி