தாழையூத்து: வீடு வீடாகச் சென்று அழைப்பு விடுத்த தலைவர்

80பார்த்தது
தாழையூத்து: வீடு வீடாகச் சென்று அழைப்பு விடுத்த தலைவர்
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ஊராட்சியில் வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் இன்று தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவர் பீர் முஹைதீன் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு முகாம் குறித்தான துண்டு பிரசுரங்களை வழங்கி அழைப்பு விடுத்தார். இந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு சேவை உள்ளிட்டவற்றை விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

தொடர்புடைய செய்தி