சென்னை பெண்ணுக்கு நெல்லையில் நேர்ந்த கொடூரம்

643பார்த்தது
சென்னை பெண்ணுக்கு நெல்லையில் நேர்ந்த கொடூரம்
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நெல்லை வந்த சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த அணிதா (35) குடும்பத்துடன் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது, அவா் உள்பட 4 போ் நீரில் மூழ்கி தத்தளித்தனா். அங்கிருந்தவா்கள் மீட்ட நிலையில், அணிதா மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி