முதல்வர் பதவி சூட்டிங் அல்ல; சபாநாயகர் காட்டம்

1பார்த்தது
முன்னாள் சபாநாயகர் அப்பாவு இன்று பாளையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், முதல்வர் விஜய் நடக்கும் தவறுகளை சரி செய்யாமல் மற்றவர்கள் மீது பழிபோட நினைக்கிறார் என்றும், இது அவரது இயலாமையைக் காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். முதல்வர் பதவி என்பது 24 மணி நேரமும் பொறுப்புள்ள பணி என்றும், கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர் தனி விமானத்தில் சென்னை சென்று விட்டார் என்றும் அப்பாவு கூறினார்.

தொடர்புடைய செய்தி