பயிற்சி வகுப்பை கலெக்டர் துவக்கி வைத்தார்

0பார்த்தது
பயிற்சி வகுப்பை கலெக்டர் துவக்கி வைத்தார்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் பணியாற்றும் முன் களப்பணியாளர்களுக்கான இறுதி கட்ட பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெற்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. இரா. சுகுமார், இ. ஆ. ப. இந்த பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து, வழிகாட்டுதல் மற்றும் குறிக்கோள் குறித்த பொறுப்புகள் பற்றி விளக்கினார்.

தொடர்புடைய செய்தி