பந்த் நடந்த போதும் நோயாளிகளை காக்க அரசு செய்த செயல்

314பார்த்தது
ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்யக் கோரி மருந்து வணிகர்கள் நடத்திய கடையடைப்பு போராட்டத்தால், நெல்லை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மெடிக்கல்கள் இன்று மூடப்பட்டன. இருப்பினும், பாளை அரசு தலைமை மருத்துவமனை முன்பு நோயாளிகளின் நலன் கருதி, அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் சில மெடிக்கல்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

தொடர்புடைய செய்தி