நெல்லையில் சுட்டெரிக்கும் வெயில்

0பார்த்தது
நெல்லையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியும், கடந்த சில தினங்களாக மழை ஓய்ந்து வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடும் வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இன்று டவுன் குற்றாலம் சாலையில் பொதுமக்கள் வெயிலை சமாளிக்க குடை பிடித்தபடி நடந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி