முதலமைச்சர்
விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத்திற்குப் பிறகு, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை. கடந்த
திமுக ஆட்சியில், நெல்லை மாவட்டத்திலிருந்து சபாநாயகராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.