தூத்துக்குடி வந்த விஜய்.. நெல்லை கிளம்பினார்

6பார்த்தது
தூத்துக்குடி வந்த விஜய்.. நெல்லை கிளம்பினார்
தமிழகத்தில் ஏப். 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள்ளது. இந்தநிலையில் தவெக தலைவர் விஜய் பாளையங்கோட்டை கேடிசி நகரில் இன்று பிரச்சாரம் செய்யவுள்ளார். அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த விஜய் அங்கிருந்து சாலை மார்கமாக சுமார் 32 கிலோமீட்டர் பயணம் செய்து நெல்லை செல்ல உள்ளார். போகும் வழியில் தொண்டர்களை பார்த்தபடியே செல்கிறார்.

தொடர்புடைய செய்தி